நவீன கணினியின் செயற்றிறனை ஒப்பிட்டு விபரிப்பதற்குக் கணித்தல் சாதனங்களின் வளர்ச்சியை ஆராய்வார
தேர்ச்சி மட்டம் | உள்ளடக்கம் |
---|---|
2.1
|
செய்முறைவழியாக்கல்களின் (Processors) விருத்தியூடன் தொடர்புடைய முக்கிய மாற்றங்களின் அடிப்படையில் கணினி படிமுறை வளர்ச்சியை வெளிக் கொணர்வார்
|
2.2
|
கணினியொன்றின் செயற்பாட்டை அதன் வன்பொருட்கள் மற்றும் அவற்றின் இடைமுகங்கள் என்பவற்றின் அடிப்படையில் ஆராய்வார்
|
2.3
| VonVon Neumann கட்டமைப்பை ஆராய்வார் |
2.4
| பல்வேறு நினைவக வகைகளையூம் அவற்றின் தன்மைகளையூம் அறிந்து கொள்வதற்காகக் கணினி நினைவகத்தை ஆராய்வார் |
0 கருத்துகள்