பல்கலைக்கழக மாணவர்கள் யாரேனும் University competency test of information technology (UCTIT) பரீட்சைக்கு தோற்ற தயாராகி வருகின்றீர்களாயின் பின்வரும் இணைப்பில் அதற்கான கற்றல் சார் வளங்களை இணைத்துள்ளேன். அடிப்படை கணணி சார் கற்கைகளுக்கும் இந்நூல்கள் உதவக்கூடியன. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் வெளியீடு செய்யப்பட்ட பெறுமதியான நூலொன்றையும் இணைக்கிறேன். பயன்பெறுங்கள்
Source: Shibly Ahamed (Lecturer, South Eastern University Sri Lanka)
0 கருத்துகள்