இதுக்கு காரணம் ! நம்ம கம்ப்யூட்டர் on பண்ணும் பொது அதிகமான softwareகளை update செய்து இயக்குவதால் !
நம்ம கம்ப்யூட்டர் open ஆவதற்கு அதிக நேரம் எடுக்குது! தேவையில்லாத software update ஆவதை தடுத்துவிட்டால் ! அப்டி 2 sec open ஆகிறும் !!!!!!!!
எப்டிடி,,,,,,,,,,,,,,,,,தடுப்பது ,,,,,,,,,,,,,,,,,,,?
நம்ம கம்ப்யூட்டர் open ஆவதற்கு அதிக நேரம் எடுக்குது! தேவையில்லாத software update ஆவதை தடுத்துவிட்டால் ! அப்டி 2 sec open ஆகிறும் !!!!!!!!
எப்டிடி,,,,,,,,,,,,,,,,,தடுப்பது ,,,,,,,,,,,,,,,,,,,?
நம்ம கம்ப்யூட்டர் windows 7ல windowskey + R press பண்ணுங்க ,சின்ன run box வரும் அதுல "msconfig." type பண்ணுங்க ! ((கிழே உள்ள படத்துல மாதிரி ஒரு box வரும் !)) அதுல Startup tab select பண்ணுங்க தேவையில்லாத software எல்லாத்தையும் turnoff பண்ணுக ! அவ்ளவுதான்
மேட்டர் over ! உங்க system restart கேக்கும் ok குடுங்க அப்புறம் பாருங்க உங்க systemதா அப்டி ஜூப்பர open ஆகும்!!!
விண்டோஸ் 8ல் ?
windows 8 ல toolbar right clik பன்ன Task Manager
வரும் ! அதுல போய் நீங்க தேவையில்லாத software turnoff பண்ணலாம்.
Link : http://alict2014.blogspot.com
நன்றி !!!
0 கருத்துகள்