இன்று 3டி பிரின்டர்களின்
பயன்பாடுகள் உள்ள காலகட்டமாகும். ரிச்சாட் கிளாகஸன் எனும் நியுயோர்க் விசுவல் ஆடஸ்
கல்லூரியைச் சேர்ந்த மாணவன் நியுமெடிக் மற்றும் 3டி யினால் பிரின்ட் செய்யப்பட்ட பொருட்களைக்
கொண்டு செயற்கையாக மலரக் கூடிய அழகிய மலரை உருவாக்கியுள்ளார். இங்கு பூ மலரச்செய்வதற்காக
காற்றை பூக்களினுள் செலுத்துவதன் மூலம் சாத்தியமாக்கியுள்ளார்.
கீழுள்ள வீடியோ இணைப்பிள்
செயற்கையாக மலரும் பூவை கண்டு களியுங்கள்
0 கருத்துகள்