இன்னும் சந்தைக்கு
விடப்படாத ஆப்பிள் நிறுவனத்தின் iWatch அந்நிறுவனத்தின் iPad இன் அறிமுக ஆண்டு விற்பனையான
$12 பில்லியனை முறியடித்து $17.5 பில்லியனை உழைக்கும் என பிரபல வியாபார ஆய்வு மற்றும்
நிதி நிறுவனமான ஸ்டான்லி மோஹன் கூறியுள்ளது. iWatch இன் மதிப்பிட்ட விலையாக $299 இருக்கலாம்
என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் ஆப்பிள் கம்பனியின் மற்ற உற்பத்திகளான மற்ற
iOS கருவிகளை விட இந்த கருவியானது புதிய பல செயற்பாட்டு அம்சங்களை கொண்டிருக்கும் எனவும்
அந்த ஆய்வு எதிர்பார்க்கின்றது.
என்னதான் இருந்தாலும்
ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு எப்பவும் ஒரு கிராக்கி இருந்து கொண்டுதான் இருக்கின்றது
என்பதை மறுப்பதிற்கில்லை.
0 கருத்துகள்